பிகினியில் செக்ஸி போஸ் கொடுத்த அமலா பால்… வைரலாகும் புகைப்படங்கள்!
September 4, 2023 / 11:11 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘கடாவர்’ என்ற படம் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. இதனை இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கியிருந்தார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், அதுல்யா ரவி, ரித்விகா, வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.