முன்னழகை காட்டி கில்மா போஸ் கொடுத்த தமன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • June 13, 2023 / 08:06 PM IST

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது.

தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, தமன்னா நடிப்பில் தமிழில் ‘ஜெயிலர்’, தெலுங்கில் ‘தட் இஸ் மகாலக்ஷ்மி, போலா ஷங்கர்’, ஹிந்தியில் ‘போலே சுடியான்’, மலையாளத்தில் ‘பந்த்ரா’ என 5 படங்களும், ‘ஜீ கர்தா’ (ஹிந்தி) என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். தமன்னா முன்னழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus