2002-ஆம் ஆண்டு வெளியான படம் ரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின் . இந்த படத்தை இயக்கியவர் லிங்குசாமி . இதற்கு முன்னதாக 2001-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான சூத்ரதாரன் எனும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் மீரா ஜாஸ்மின் .
திருமணத்துக்கு பின் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட மீரா ஜாஸ்மீன் தற்போது உடல் எடையை குறைத்துள்ளதார். உடல் எடை குறைத்துவுடன் தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் . அந்த வகையில் தற்போது இவர் ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார் . தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது .