• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலமான 10 தென்னிந்திய நடிகைகள் !

கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலமான 10 தென்னிந்திய நடிகைகள் !

  • December 16, 2022 / 06:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலமான 10 தென்னிந்திய நடிகைகள் !

ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம் வருடம் முழுவதும் அதிக முறை கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகைகள் பற்றின தகவலை தெரிவிக்கும் . அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட டாப் 10 தென்னிந்திய ஹீரோயின்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .

1. முதல் இடத்தில் காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் இந்த வருடம் ஹே சினாமிகா என்று படத்தில் நடித்து இருந்தார் மேலும் அவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .

2. இரண்டா இடத்தில் சமந்தா

சமந்தா இந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .

3.மூன்றாவது இடத்தில ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா இந்த வருடம் சீதா ராமம் , ஹிந்தியில் குட் பை மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் .

4. நான்காவது இடத்தில் தமன்னா

தமன்னா இந்த வருடம் தெலுங்கு மொழியில் மூன்று படமும் ஹிந்தியில் இரண்டு படமும் நடித்து இறந்தார் .

5. ஐந்தாவது இடத்தில் நயன்தாரா

நயன்தாரா இந்த வருடம் தமிழில் காத்துவாக்குல இரண்டு காதல் , ஒ2 படங்களிலும் , மலையாளத்தில் கோல்ட் படத்திலும் தெலுங்கில் காட் ஃபாதர் படத்திலும் நடித்து இருந்தார் .

6. ஆறாவது இடத்தில் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படமும் வெளியாகவில்லை இருந்தாலும் ரசிகர் இவரை அதிக முறை கூகுளில் தேடி உள்ளனர் .

7. ஏழாவது இடத்தில பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட் படத்திலும் தெலுங்ககில் ராதே ஷ்யாம் , ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் .

8 . எட்டாவது இடத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழில் சாணி காயிதம் படத்திலும் தெலுங்கில் குட் லக் சக்தி , சர்காரு வாரி பாட்டா படத்திலும் , மலையாளத்தில் வாஷி என்ற படத்திலும் நடித்து உள்ளார் .

9. ஒன்பதாவது இடத்தில சாய் பல்லவி

சாய் பல்லவி விராட பர்வம் என்ற தெலுங்கு படத்திலும் தமிழில் கார்கி என்ற படத்திலும் நடித்து இருந்தார் .

10. பத்தாவது இடத்தில் ரகுல் ப்ரீத்

ரகுல் ப்ரீத் இந்தி மொழியில் அட்டாக் , ரன் வே 34, கட் புட்லீ , டாக்டர் ஜி , தாங் காட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் .

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kajal Agaarwal
  • #Actress Nayanthara
  • #Actress Rashmika Mandanna
  • #Google's most searched South actresses in 2022

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

எழும்பூரில்   சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா !

எழும்பூரில் சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா !

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

அடேங்கப்பா… 4 நாட்களில் நயன்தாராவின் ‘கனெக்ட்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் நயன்தாராவின் ‘கனெக்ட்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஹீரோயின்களுக்கு மரியாதை தரவில்லை – நயன்தாரா

ஹீரோயின்களுக்கு மரியாதை தரவில்லை – நயன்தாரா

பில்லா படம் பற்றி மனம் திறந்த நயன்தாரா !

பில்லா படம் பற்றி மனம் திறந்த நயன்தாரா !

‘வாரிசு’ பட ஹீரோயின் ராஷ்மிகாவின் அட்டகாசமான போட்டோஷூட்!

‘வாரிசு’ பட ஹீரோயின் ராஷ்மிகாவின் அட்டகாசமான போட்டோஷூட்!

trending news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

1 day ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago

latest news

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

1 day ago
அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

1 day ago
வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

1 day ago
பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

1 day ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us