• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 6’… சூப்பராக நடனமாடி அசத்திய ஜி.பி.முத்து!

கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 6’… சூப்பராக நடனமாடி அசத்திய ஜி.பி.முத்து!

  • October 18, 2022 / 08:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 6’… சூப்பராக நடனமாடி அசத்திய ஜி.பி.முத்து!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா மகாலக்ஷ்மி, ராம் ராமசாமி, ADK, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், குயின்ஸி, நிவா, தனலக்ஷ்மி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் மைனா நந்தினி என்ட்ரியானார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அனைத்து போட்டியாளர்களும் சூப்பராக நடனமாடி அசத்துகின்றனர். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#Day9 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/xSIWK1KnwH

— Vijay Television (@vijaytelevision) October 18, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #gp muthu
  • #gp muthu dances for song in bigg boss 6 day 9

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

ஜி.பி.முத்துவிற்கு நிகழ்ந்த அவமானம் !

ஜி.பி.முத்துவிற்கு நிகழ்ந்த அவமானம் !

விக்னேஷ் சிவன் படத்தில் இணையும் காமெடி நடிகர் !

விக்னேஷ் சிவன் படத்தில் இணையும் காமெடி நடிகர் !

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 6’ வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 6’ வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்ளோவா?

“நீங்க பண்ணது தான் தப்பு”… விக்ரமன் – ஜி.பி.முத்து இடையே மோதல்!

“நீங்க பண்ணது தான் தப்பு”… விக்ரமன் – ஜி.பி.முத்து இடையே மோதல்!

“உங்களுக்கு அந்த விஷயம் தெரியலையே”… சாந்தி, மகேஸ்வரி & ஜி.பி.முத்துவை கலாய்த்த கமல்!

“உங்களுக்கு அந்த விஷயம் தெரியலையே”… சாந்தி, மகேஸ்வரி & ஜி.பி.முத்துவை கலாய்த்த கமல்!

“நீங்க நடிக்காதீங்க ரொம்ப”… தனலக்ஷ்மியால் கதறி அழுத ஜி.பி.முத்து!

“நீங்க நடிக்காதீங்க ரொம்ப”… தனலக்ஷ்மியால் கதறி அழுத ஜி.பி.முத்து!

trending news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

18 mins ago
அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

19 mins ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

21 mins ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

22 mins ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

23 mins ago

latest news

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

25 mins ago
அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

27 mins ago
வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

28 mins ago
பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

4 hours ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us