ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • August 26, 2023 / 04:24 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘அடியே’ நேற்று (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1.58 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus