• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • January 27, 2024 / 10:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களிலும், நடிகர்களிலும் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ரிபெல்’. இந்த படத்தை நிகேஷ்.ஆர்.எஸ் இயக்கியுள்ளார்.

இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வெங்கிடேஷ், ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ள இதற்கு, அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தை வருகிற மார்ச் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

The #Rebel is all set to evoke the revolution

Witness in Cinemas from March 22nd

https://t.co/xalYCketPv#RebelFromMarch22#StudioGreen @GnanavelrajaKe @gvprakash @NikeshRs #MamithaBaiju @arunkrishna_21 @vetrekrishnan @stuntsaravanan @ofrooooo @sabarish_choreo…

— Studio Green (@StudioGreen2) January 25, 2024

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Gv prakash kumar
  • #Rebel

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பதிலாக நடித்த ‘ஜெயம்’ ரவி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பதிலாக நடித்த ‘ஜெயம்’ ரவி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பதிலாக நடித்த ஆதி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பதிலாக நடித்த ஆதி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… 10 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version