• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, நடிக்கும் ‘பேச்சலர்’… மியூசிக்கல் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, நடிக்கும் ‘பேச்சலர்’… மியூசிக்கல் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

  • December 8, 2020 / 11:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, நடிக்கும் ‘பேச்சலர்’… மியூசிக்கல் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.

இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பேச்சலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். ஜெட் ஸ்பீடில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்து வரும் இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘காதல் கண்மணி’யை வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Bachelor first single #KaadhalKanmani will release on December 10th..! Song teaser from tomorrow @ 7pm..!@gvprakash @dir_Sathish @Dili_AFF @Axessfilm@divyabarti2801 @gopiprasannaa@k_pooranesh @sanlokesh@Donechannel1 @thinkmusicindia pic.twitter.com/klplV0k5CQ

— Axess film factory (@AxessFilm) December 7, 2020

Team #Bachelor is elated to get associated with @thinkmusicindia as our audio partner @gvprakash @dir_Sathish @Dili_AFF @Axessfilm@divyabarti2801 @gopiprasannaa@k_pooranesh @sanlokesh@Donechannel1 #BachelorWithThink pic.twitter.com/q8qwjLWDER

— Axess film factory (@AxessFilm) December 7, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bachelor
  • #GV Prakash
  • #single track

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

ட்ரான்ஸ்பரன்ட் காஸ்டியூமில் கவர்ச்சி போஸ்… இளசுகளை சூடேற்றிய திவ்யபாரதி!

ட்ரான்ஸ்பரன்ட் காஸ்டியூமில் கவர்ச்சி போஸ்… இளசுகளை சூடேற்றிய திவ்யபாரதி!

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பேச்சுலர்’ பட ஹீரோயின்!

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பேச்சுலர்’ பட ஹீரோயின்!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version