• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஜி.வி.பிரகாஷின் ஆங்கில இசை ஆல்பம்… வெளியானது ‘ஹை & ட்ரை’ பாடல்!

ஜி.வி.பிரகாஷின் ஆங்கில இசை ஆல்பம்… வெளியானது ‘ஹை & ட்ரை’ பாடல்!

  • September 18, 2020 / 12:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜி.வி.பிரகாஷின் ஆங்கில இசை ஆல்பம்… வெளியானது ‘ஹை & ட்ரை’ பாடல்!

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006-ஆம் ஆண்டு ‘வெயில்’ என்ற படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இளம் வயதில், அவரின் இசைப் பயணம் ஆரம்பமானது. ஜி.வசந்த பாலன் இயக்கியிருந்த அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘வெயில்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தது.

அடுத்ததாக அஜித்தின் ‘கிரீடம்’, தனுஷின் ‘பொல்லாதவன்’, ரஜினிகாந்தின் ‘குசேலன்’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, விக்ரமின் ‘தெய்வத் திருமகள்’ என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.

இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் முதல் முறையாக சர்வதேச ஆங்கில இசை ஆல்பம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ‘கோல்ட் நைட்ஸ்’ (COLD NIGHTS) என இந்த ஆல்பத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இதன் முதல் சிங்கிள் டிராக்கான ‘ஹை & ட்ரை’ (HIGH & DRY)-யை நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர்.

High and Dry ( Lyric Video ) | G.V. Prakash Kumar , Julia Gartha https://t.co/IvmVzGSk8d via @YouTube

— A.R.Rahman (@arrahman) September 17, 2020

Heard the song and I’m sure it’s gonna get into the billboards . Glad to launch @gvprakash’s first international single High and Dry. All the very best @gvprakash @juliagartha #HighandDry https://t.co/CbG2WLRrti

— Dhanush (@dhanushkraja) September 17, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #GV Prakash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

வெளியாகுமா  ஜி.வி.பிரகாஷ் படம் ?

வெளியாகுமா ஜி.வி.பிரகாஷ் படம் ?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version