• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » OTT-யில் ரிலீஸாகியுள்ள ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

OTT-யில் ரிலீஸாகியுள்ள ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • April 16, 2021 / 04:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTT-யில் ரிலீஸாகியுள்ள ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.

இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியுள்ள ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான நடிகை அம்ரிதா ஐயர் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் ஆனந்த ராஜ், ரேஷ்மா, டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘சன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அந்நிறுவனத்தின் OTT தளமான ‘சன் நெக்ஸ்ட்’யில் இன்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இப்போது, இந்த படத்தை ‘சன் நெக்ஸ்ட்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#VanakkamDaMappilai semma entertaining movie @gvprakash vera lvl movie bro . Entertainment guranteed

— karthi k (@karz2016) April 16, 2021

My dear @gvprakash Anna unga Acting epavume Varalevel!!

Watched the Movie #VanakkamDaMappilei Varalevel Movie With lot of comedy!!❤ Waiting to watch it on 2nd Time Naa ❤

Miss The Movie on Theaters Naa pic.twitter.com/QKC0aeSvRR

— Thalapathy Pravish (@Pravishvj_offl) April 16, 2021

The fun filled entertainment quaranteed .@gvprakash anna❤️❤️Acting❤️ #VanakkamDaMappileiOnSunNXT #VannakkamdaMappilei

— MASTER (@marisel58841537) April 16, 2021

Friendship is the best pair of the movie #VanakkamDaMappilei ✨

Very funny comedy @Danielanniepope Anna performance @gvprakash darling new style acting
Love u soooooooooo much #gvprakashkumar darling pic.twitter.com/91tM72UTLs

— Gv Sowndharya (@sownd_baby) April 16, 2021

Just Now Watched #VanakkamDaMappilai Movie… It was Really Awesome and Fun filled MovieNjoyyed a Lottt✨ Extraordinary performance by @gvprakash Anna❤️And All other roles in this movie was Really Superb..! Wishing u all success for u r Upcoming Projects @gvprakash Anna❤️❣️ pic.twitter.com/24s6zuBgxE

— Vishnu Vel (@VishnuV64426699) April 16, 2021

#VanakkamDaMappilai fun guaranteed , Climax twist is @gvprakash @Actor_Amritha #Rajesh

~#DanielPope at climax: pic.twitter.com/dr8y9xRyJg

— Shrivizhnu.offl (@shrivizhnu) April 16, 2021

College scenes lam vera level #VanakkamDamappelai After a long time stressbuster Romba naal kalichu family oda serndhu paatha oru padam ❤️ @gvprakash Thenkz chlm for giving us such an entertaining comedy fun filled movie ☺️☺️ #VanakkamDaMappileiOnSunNXT pic.twitter.com/HusVconnL4

— ❤️♡‿♡ (@Kuttay_Queen) April 16, 2021

#VannakkamdaMappilei Super Movie

@gvprakash Bro Semmma@Actor_Amritha Cuteee @Danielanniepope @rajeshmdirector
@SunTV @Reshupasupuleti @EditorAshi @pavijaypoet #VannakkamdaMappileiOnSUNNXT pic.twitter.com/yoLzJzFaQM

— Naveen Valimai (@naveen_valimai) April 16, 2021

True words @gvprakash After a long break en chlm vera level ❤️ Loved your acting and dance darlingg ❤️ #VanakkamDamappelai #VanakkamDaMappileiOnSunNXT @gvprakash Luv yu so much darlzz ☺️ pic.twitter.com/CEMLNqhPdc

— ❤️♡‿♡ (@Kuttay_Queen) April 16, 2021

#VanakkamDamappelai watching nowwith my family‍‍
fun ku guaranty. @gvprakash anna energy packed performance @Actor_Amritha next level of acting (thulasi) @Danielanniepope i want this type of friend. Ellarum kandipa parunga #VanakkamDaMappilai pic.twitter.com/pYjhPUghi7

— Francis (@Francis59350845) April 16, 2021

#VanakkamDaMappilei Movie Pattaya Kelapputhu Naa @gvprakash naaa Semmaiyaaa Enjoy Pannom

— Dharvesh Dhanush (@DarlingDharvesh) April 16, 2021

#vanakkmdamappulai semma joke movie college scene semma @gvprakash Anna acting semma Vera level and song semma all the best na keep it up pic.twitter.com/YIAoW9GwLy

— Tʜᴀʟᴀᴘᴀᴛʜʏ彡ɴᴀᴀғツ (@Naaf19nakmal) April 16, 2021

#VanakkamDaMappilei … Right time for Rajesh to stop doing something to this cinema .. shabba dei .. mudiala da …. Worstestestest . @gvprakash u r doing good with music.. better continue that .. #Myopinion

— Yazhini (@Yazhinisiddhu) April 16, 2021

After watching #VanakkamDaMappilei pic.twitter.com/kZ8zROzQ38

— Christopher Kanagaraj (@Chrissuccess) April 16, 2021

#VanakkamDaMappilei Another worst film from Director Rajesh.
Not even a single laughter moment.
Bad story with bad screenplay.
Better skip watching this .. pic.twitter.com/FNdJltEMVq

— Deep Nikil Raj (@mundhirikotta) April 16, 2021

பேருலையே தெரிய வேணாமா இது தேறுமா தேறாதானு #VanakkamDaMappilai

— SIVAN ®™ (@SivanTwitz) April 16, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #GV Prakash
  • #vanakkamda mappilei

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

வெளியாகுமா  ஜி.வி.பிரகாஷ் படம் ?

வெளியாகுமா ஜி.வி.பிரகாஷ் படம் ?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version