• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » டிசம்பர் 4-ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்யப்போகும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

டிசம்பர் 4-ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்யப்போகும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • November 2, 2022 / 12:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
டிசம்பர் 4-ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்யப்போகும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

திரையுலகில் நுழைந்தவுடனே அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பும், ரசிகர்களின் லைக்ஸும் குவிப்பது என்பது எல்லோராலும் சாதித்து விட முடியாது. அந்த சாதனையை அசால்ட்டாக செய்து காட்டியவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஹன்ஷிகா, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஹன்ஷிகாவாக அவதாரம் எடுத்தார்.

பின், ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சூப்பர் ஹிட்டானதும், அடித்தது ஜாக்பாட். ஹன்ஷிகா மோத்வானியின் கால்ஷீட் டைரியில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு, வாலு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, மஹா’ என படங்கள் குவிந்தது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்ஷிகா மோத்வானிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் தமிழ் மொழியில் ‘பாட்னர், ரவுடி பேபி’, இயக்குநர் ஆர்.கண்ணன் படம், இயக்குநர் விஜய் சந்தர் படம் மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், ஹன்ஷிகா தனது நீண்ட கால நண்பரும், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ‘Mundota’ அரண்மனையில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஹன்ஷிகாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘வாலு’ படத்தின் ஷூட்டிங் நடந்தபோது பிரபல நடிகர் சிலம்பரசனை ஹன்ஷிகா காதலித்து வந்தார். பின், ஹன்ஷிகா அவருடைய அம்மாவின் கண்டிப்பால் அந்த காதல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hansika Motwani
  • #hansika motwani and her fiance photos goes viral

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் புகைப்படங்கள்!

Hansika Motwani : பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் புகைப்படங்கள்!

Hansika Motwani : தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் வீடியோ!

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் வீடியோ!

இந்த புகைப்படங்களில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பட ஹீரோயின் யார் தெரியுமா?

ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version