ஹன்ஷிகா – ஷாந்தனு – முகேன் ராவ் நடித்துள்ள ‘மை3’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 16, 2023 / 06:27 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எம்.ராஜேஷ். இவர் இயக்கியுள்ள புதிய வெப் சீரிஸான ‘மை3’ (MY3) நேற்று (செப்டம்பர் 15-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸாகியுள்ளது.

சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானர் சீரிஸான இதில் ஹன்ஷிகா மோத்வானி, ஷாந்தனு, முகேன் ராவ், ஜனனி அய்யர், சுப்பு பஞ்சு, ராமர், அறந்தாங்கி நிஷா, அபிஷேக், ஷக்தி, தங்கதுரை ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

தற்போது, இவ்வெப் சீரிஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus