பின்னழகை காட்டி நெட்டிசன்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஹன்ஷிகா!

  • August 12, 2021 / 03:59 PM IST

திரையுலகில் நுழைந்தவுடனே அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பும், ரசிகர்களின் லைக்ஸும் குவிப்பது என்பது எல்லோராலும் சாதித்து விட முடியாது. அந்த சாதனையை அசால்ட்டாக செய்து காட்டியவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஹன்ஷிகா, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஹன்ஷிகாவாக அவதாரம் எடுத்தார்.

பின், ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சூப்பர் ஹிட்டானதும், அடித்தது ஜாக்பாட். ஹன்ஷிகா மோத்வானியின் கால்ஷீட் டைரியில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை’ என படங்கள் குவிந்தது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்ஷிகா மோத்வானிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் தமிழ் மொழியில் ‘மஹா, பார்ட்னர்’ மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus