• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹன்ஷிகா – சிலம்பரசன் ஜோடியாக நடித்துள்ள ‘மஹா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஹன்ஷிகா – சிலம்பரசன் ஜோடியாக நடித்துள்ள ‘மஹா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 23, 2022 / 06:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹன்ஷிகா – சிலம்பரசன் ஜோடியாக நடித்துள்ள ‘மஹா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா மோத்வானி. இவர் நடிப்பில் தமிழ் மொழியில் ‘மஹா, பாட்னர், ரவுடி பேபி’ மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘மஹா’ படம் இன்று (ஜூலை 22-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்க, மிக முக்கிய ரோல்களில் சிலம்பரசன், ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி இராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் இசையமைத்துள்ளார், லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜான் அப்ரஹாம் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Maha Movie Review (2.5/5)

Overall:

— Michael Vijay (@Realcinemakaran) July 22, 2022

Watched #Maha Thriller Movie Excellent Mass @SilambarasanTR_ ScreenPlay Present @ihansika Delivers a MasterClass in Acting. Must Watch in Theatres #MahaBlockBuster pic.twitter.com/hORonruuqm

— Dasarathan☀️ (@dasara2810) July 22, 2022

#Maha super film ..second half lot if twist interval block fire

— Joe Selva (@joe_selva1) July 22, 2022

#Maha Naraiya slow motion shots . Scenes transition nalla illa . Forced twist in first half. Second half simbu Hansika love scenes nalla irundhadhu , last 20 mins was good Gibran songs ❤️ ⭐⭐/5 *

— Vanakkam Everyone (@Euphoriapayanam) July 22, 2022

Ultimate uh @joe_selva1 #Maha pic.twitter.com/darBdmUTGz

— ⚡️ (@_ranjii_) July 22, 2022

#Maha

இதெல்லாம் படம்னு எதுக்கு எடுக்குறாங்க ‍♂️ காசு நெறையா இருந்தா நாலு பேருக்கு சோறு போடுங்கடா புண்ணியமாவது கிடைக்கும்.

— DON VELU (@velutwitzzz) July 22, 2022

@dir_URJameel என்ன எழவுடா எடுத்து வச்சிருக்க.. #Maha

— Six (@i__Blueist) July 22, 2022

#Maha (4/5) :

Overall child abuse thriller movie lot of twists
second half @SilambarasanTR_ & hansika love scenes super.
last 30 mins screenplay twist outstanding @ihansika performance excellent movie full ah single handed ah hold @MathiyalaganV9#Mahablockbuster

— STR Active Fanpage (@DiehardSTRFpg) July 22, 2022

Right Ra… edhuna Oru Kadhai La Travel Pannunga Da.. #Maha #Interval

— Rajasekar R (@iamrajesh_sct) July 22, 2022

Poor ScreenPlay,Worst Editing…
Endha Kadhaila Travel Pananumnu Nalla Confuse aairukaapla,BGM OK But Songs
Edhuku Idhula #STR?
Onnum Solradhukilla.. #Maha

— Rajasekar R (@iamrajesh_sct) July 22, 2022

#Maha (4.5/5) :
An child abuse thriller movie lot of twist .

secondhalf @SilambarasanTR_ Sir hansika Mam loves scenes Are Cute..
Last 30 mins screenplay twist outstanding @ihansika performance excellently One Women Show @MathiyalaganV9 #MahaBB

— ♝Aຮhͥωiͣnͫ ♝ (@Mr_AshWin_SK) July 22, 2022

Hansika has rocked Maha. She has carried the climax of the movie very well. Her emotions are so genuine and connected with the viewers. @ihansika #hansika #maha Hansika want to see more of u! pic.twitter.com/BYlOeQaqWt

— AJ (@AJ83782110) July 22, 2022

#Mahablockbuster #maha that was one of the movie and currently needed now… #hanshika @ihansika stand alone performance from her… #simbu is additional plus… @joe_selva1

— We Know ..‍⚕️ (@itz_WeKnow_76) July 22, 2022

#Maha First Half Semma Interesting Interval Twist Vera maari STR Screen Time just 5 mins

Waiting For Second Half #MahaFDFS #SilambarasanTR #STR #HansikaMotwani https://t.co/4HCXNy1WK8

— ✯ . ✯ (@SatheshKumar143) July 22, 2022

#Maha Second Half Average Neriya Logic Mistake irukku innum better ah Kondu poi irukkalam STR Screen Time Vaamaa Minnalu 40mins la illa just 8 to 10 mins tha Varuvaru ☹️

Overall Average One Time Watchable Movie

My Rating 3/5 ✌️#SilambarasanTR #HansikaMotwani https://t.co/KLsGn9KHaQ

— ✯ . ✯ (@SatheshKumar143) July 22, 2022

#Maha movie waste of time worst screen play @ihansika have to improve her tamil language so much of lag lip sync perfomance not that much rating 1.5/5

— Brucewayne Editzz (@brucewayneeditz) July 22, 2022

#Maha la Thalaivan pana guest role ku Oscar award eh kuduthaalum pathaathu

— ᴍɪᴋᴇ (@Manjiro_mike) July 22, 2022

@ihansika vara level performance#maha climax is just goosebumps#hansika #HansikaMotwani pic.twitter.com/oYwsapFL5J

— Ihansika_my_jaan (@IhansikaJ) July 22, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hansika
  • #hansika silambarasan's maha movie review
  • #maha movie review
  • #Silambarasan

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version