வெளியான ஹரிஷ் கல்யாணின் “STAR” திரைப்படத்தின் 3rd லுக்!

  • December 15, 2020 / 01:40 PM IST

2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். தற்போது இவர் பிரபல இயக்குனரான சசி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

மீண்டும் பியார் பிரேமா காதல் அப்படத்தின் குழு இணைந்து (HEY) அடுத்த படத்தில் பணிபுரிய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

STAR என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் 3rd லுக் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக வெளியான போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் ஷாருக்கான் போல இருப்பது சிறப்பம்சமாக இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus