• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » Parking : 6 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : 6 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • December 7, 2023 / 08:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Parking : 6 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் ‘பார்க்கிங், நூறு கோடி வானவில், டீசல், லப்பர் பந்து’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பார்க்கிங்’ படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும்,மிக முக்கிய ரோல்களில் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, பிரார்த்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இப்படம் ரூ.3.62 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Parking

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Parking : ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து நடித்துள்ள ‘பார்க்கிங்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Parking : சூப்பர் ஹிட்டான ‘பார்க்கிங்’… இயக்குநருக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

Parking : 3 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து நடித்துள்ள ‘பார்க்கிங்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Parking : ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ஐ பார்த்துட்டு இயக்குநர் நெல்சன் என்ன சொன்னார் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version