• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » கண்டிஷன் மேல் கண்டிஷன் போடும் ஹரிஷ் கல்யாண் !

கண்டிஷன் மேல் கண்டிஷன் போடும் ஹரிஷ் கல்யாண் !

  • February 3, 2023 / 11:02 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கண்டிஷன் மேல் கண்டிஷன் போடும் ஹரிஷ் கல்யாண் !

இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியான படம் சிந்து சமவெளி.இந்த படத்தில் நாயகனாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதன் பிறகு அரிது அரிது , சட்டப்படி குற்றம் ,சந்தமாமா போன்ற படங்களில் நடித்து இருந்தார் . பின்னர் ஜெய் ஸ்ரீ ராம் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார்.இதன் பின் இவர் நடித்த பொறியாளன் படம் ஓரளவிற்கு வரவேற்பை கொடுத்தது .அதன் பின் வில் அம்பு மற்றும் காதலி படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார் . இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர் . குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிகமாக கிடைத்தனர் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரது திரை பயணம் ஏற்றம் கண்டது . பியார் பிரேமா காதல் படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது . இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் .

இதன் பின் இவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன குறிப்பாக தாராள பிரபு படம் நல்ல வெற்றியை பெற்றது .ஹரிஷ் கல்யாண் தற்போது கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரிட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்கள் கட்டாயம் இரண்டு படங்களையாவது ஏற்கனவே இயக்கிய இருக்க வேண்டும் என்றும் அதில் ஒரு படமாவது நல்ல விமர்சனங்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.இந்த கண்டிஷனுக்கு சரிப்பட்டு வரும் இயக்குனர்களிடம் மட்டுமே இவர் கதை கேட்க ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது .

இதனை அறிந்த கோலிவுட் வட்டாரத்தில் உள்ள பலர் முதலில் வெற்றி படம் ஒன்றை கொடுக்கட்டும் அதன் பிறகு கண்டிஷன் போடட்டும் என்று பேசி வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Harish Kalyan
  • #Harish Kalyan's put condition for directors !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Parking : ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து நடித்துள்ள ‘பார்க்கிங்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Parking : ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து நடித்துள்ள ‘பார்க்கிங்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Parking : சூப்பர் ஹிட்டான ‘பார்க்கிங்’… இயக்குநருக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

Parking : சூப்பர் ஹிட்டான ‘பார்க்கிங்’… இயக்குநருக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

Parking : 3 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : 3 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாண் – இந்துஜா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்கிங்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Parking : ஹரிஷ் கல்யாண் – இந்துஜா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்கிங்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

5 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘எல்.ஜி.எம்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘எல்.ஜி.எம்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version