நடிகர் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் அம்மாவா இது ?

  • February 11, 2023 / 12:17 PM IST

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். ஆர்.பி சௌத்ரி அவர்கள் நடத்திவந்த இந்த தயாரிப்பு நிறுவனத்தில் எண்ணற்ற ஹிட் படங்கள் வந்துள்ளன.

பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி சௌத்ரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் இருவருமே சினிமாவில் நாயகனாக நடித்து வருகின்றனர் . ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் இவர்களில் ஜீவா நடித்த பல படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . ஆனால் ஜித்தன் ரமேஷுக்கு ஜித்தன் படம் அளவுக்கு எந்த படமும் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை .

இந்நிலையில் ஜீவா மற்றும் ரமேஷின் அப்பாவை நாம் பார்த்து இருப்போம் , ஆனால் அவரது அம்மாவை இதுவரை யாரும் பார்த்ததில்லை. ஆனால் ஜித்தன் ரமேஷ் ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியின் போது தனது அம்மாவை முதல் முறையாக மக்கள் முன் கொண்டு வந்தார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus