• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஜி.வி.பிராகாஷ் குமார்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஜி.வி.பிராகாஷ் குமார்

  • June 13, 2020 / 10:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஜி.வி.பிராகாஷ் குமார்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் குமார் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் திரைப்படவுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிராகாஷ் குமார் “வெயில்”
திரைப்படத்தில் அறிமுகமாகி , பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் குறுகிய காலகட்டத்தில் 50திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தது மட்டுமின்றி
நான் ராஜாவாக போகிறேன்,
டார்லிங், பென்சில், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்களின் மூலம் நடிகராகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் இசையமைப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம்’ அசுரன்’ .இதை தொடர்ந்து இவர் இந்த வருடம் சுதாகொங்கரா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “சூரரைப்போற்று” திரைப்படத்திலும், ஏ.எல் .விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “தலைவி “திரைப்படத்திலும் இசையமைத்துள்ளார்.

அவர் தற்போது வெயில் பட இயக்குனர் வசந்தபாலன் உடன் கைகோர்த்து ஒரு படத்துக்கு இசையமைத்து வருவதாகவும், தனுஷ் நடிக்கவிருக்கும் ‘டி43’ படத்திற்கு இசையமைத்து வருவதாகவும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த பிரபல இசையமைப்பாளர் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #GV Prakash
  • #Hero GV Prakash
  • #Prakash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

வெளியாகுமா  ஜி.வி.பிரகாஷ் படம் ?

வெளியாகுமா ஜி.வி.பிரகாஷ் படம் ?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version