அஜித் திரைப்பட தயாரிப்பாளருடன் இணையும் ஹிப்ஹாப் தமிழா ஆதி!

  • September 16, 2020 / 09:00 PM IST

ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி, இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, இந்த லாக்டவுனில் பல வருடங்களுக்கு பிறகு தனி ஆல்பம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் துணை இயக்குனராக VIP2 வில் இருந்த சந்தோஷ் அறிமுக இயக்குனராக இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தின் திரைப்படக்குழு குறித்தும், இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கப்படும் என்ற செய்தி குறித்தும் விரைவில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.