• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

  • December 15, 2020 / 01:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி, இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, அஸ்வின் ராம் இயக்கத்தில் “அன்பறிவு” என்ற திரைப்படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நெப்போலியன், விதார்த், காஸ்மிரா, ஊர்வசி, சாய்குமார், சங்கீதா கிரிஸ் மற்றும் தீனா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளார்கள்.

We’re excited to announce our next film #Anbarivu starring @hiphoptamizha, Directed by @dir_Aswin.

Co-starring Napoleon, Vidharth @kashmira_9, Saikumar, Urvashi, @sangithakrish & Dheena.

DOP @madheshmanickam | Editor @PradeepERagav | Stunt Dinesh Subbarayan | @DoneChannel1 pic.twitter.com/dNsOseWjR9

— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 14, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hip-hop tamizha
  • #next movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூப்பர் ஹீரோவாக  ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள ‘வீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சூப்பர் ஹீரோவாக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள ‘வீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

தன் படப்பிடிப்பை தொடங்கிய நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி!

தன் படப்பிடிப்பை தொடங்கிய நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!

விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!

விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version