• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள ‘அன்பறிவு’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள ‘அன்பறிவு’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

  • December 18, 2021 / 12:41 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள ‘அன்பறிவு’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இவர் நடிப்பில் ‘அன்பறிவு’ மற்றும் இயக்குநர் ARK சரவன் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘அன்பறிவு’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸுக்காக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ரசிகர்கள் பல நாட்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 18-ஆம் தேதி) இதன் ட்ரெய்லரை ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

படத்தை வருகிற ஜனவரி 7-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆதி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் விதார்த், நெப்போலியன், காஷ்மீரா பர்தேஷி, சாய் குமார், ஆஷா சரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anbarivu trailer
  • #hiphop tamizha adhi
  • #hiphop tamizha adhi's anbarivu trailer

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

இதுவரை யாரும் பார்த்திராத ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version