நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. .
இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .
மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் சமீபத்தில் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்து உள்ளது . அதன் பிறகு கேரளாவில் சில நாட்கள் நடந்து முடிந்தது .
இந்நிலையில் சூர்யா 42 படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் 13 கெட்டப்களில் நடித்து வருகிறார் என்ற செய்தி சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .
பொதுவாக நடிகர் விக்ரம் பல கெட்டப்கள் போட்டு அசத்துவார் தற்போது சூர்யா கெட்டப் போடுவதில் அவரை முந்திவிடுவார் போல என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.