பிந்து மாதவி எடுத்த அதிரடி முடிவு !

  • February 15, 2023 / 01:05 PM IST

‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிந்து மாதவி . கே.டி.பில்லா கில்லாடி ரங்கா படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தந்த படம் .
அந்த பிறகு கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து இருந்தார் . மேலும் சூர்யா நடித்த பசங்க 2 படத்திலும் நடித்து இருந்தார் .


அதன் பிறகு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் . அதன் பிறகு தெலுங்கு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார் . அதில் டைட்டில் வின்னர் ஆனார் .


இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிந்து மாதவி கிளாமர் போட்டோஷூட் படங்களை பகிர்ந்து வருகிறார் . சமீபத்தில் இவர் “நடிகைகள் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை. ஆனால் படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் அப்படி நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதுபோன்ற கதாபாத்திரம் வந்தால் நானும் நிச்சயம் நிர்வாணமாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus