வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும் ராஜா பாடல் !

  • December 28, 2022 / 12:33 AM IST

இந்தியாவில் தலைச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா . இளையராஜாவின் 1980களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார் . இவரது இசையை ராசிக்காதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . ஆயிரம் படங்களுக்கு மேல் இவர் இசையமைத்துள்ளார் .

பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் . பல முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் புதுமுக நடிகர்கள் படங்கள் உட்பட அனைத்துக்கும் இவரது இசை பலமாக இருந்து உள்ளது . பெரிய பணக்காரர்கள் முதல் எளிய மக்கள் வரை இவரது இசைக்கு ரசிகர்கள் உள்ளனர் .

அந்த வகையில் தற்போது ரயில் வண்டியில் பயணம் செய்யும் மக்கள் இளையராஜாவின் பாடலை ரசித்துக்கொண்டு பயணம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus