பிகினி உடையில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த இலியானா… வைரலாகும் வீடியோ!

  • October 28, 2022 / 02:24 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இலியானா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கேடி’. இந்த படத்துக்கு பிறகு இலியானா நடித்த இரண்டாவது தமிழ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அது தான் ‘நண்பன்’. இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்க, இதனை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்போது இலியானா நடிப்பில் இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus