தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும், கும்கி ஆகிய இந்நிலையில் நேற்று, உலக தமிழிகர்களின் சோக தினமான தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம் டி. இமான் அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2002ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே பெரிய அளவில் பெயர்பெற்ற இசையமைப்பாளராக அவர் உயர்ந்தார்.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும், கும்கி ஆகிய இரு படங்களில் இசையமைத்ததற்காக இவர் பல விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 2021ம் ஆண்டு வெளிவர இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்திற்க்கு இவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 2020ஆம் ஆண்டு மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து வருகின்றார்.
May 18th A day of deep grief for Tamils around the globe. Royal salute to all Veerathamizhargal who had sacrificed their lives.
வாழ்க தமிழ்!
வாழ்க மனிதம்!
– D.Imman pic.twitter.com/3lmxt8M3IP— D.IMMAN (@immancomposer) May 18, 2020
இந்நிலையில் நேற்று, உலக தமிழிகர்களின் சோக தினமான மாபெரும் இனப்படுகொலை நடந்த நாளாக அனுசரிக்கப்படும் மே 18 குறித்து தனது கருத்தினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.