• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரித்திகா சிங்!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரித்திகா சிங்!

  • October 30, 2021 / 01:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரித்திகா சிங்!

2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான படம் ‘இறுதிச்சுற்று’. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்திருந்தார். ரியல் லைஃபில் கிக் பாக்ஸரான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படத்திலும் பாக்ஸராக வலம் வந்திருந்தார்.

‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் ரித்திகா சிங். இவர் தமிழ், ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது, ரித்திகா சிங் நடிப்பில் ‘வணங்காமுடி’ மற்றும் ‘கொலை’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Ritika Singh (@ritika_offl)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress ritika singh's hot photos
  • #irudhu suttru actress ritika singh's hot photos
  • #ritika singh's hot photos

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரித்திகா சிங்!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரித்திகா சிங்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version