• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சென்சாரான அடல்ட் காமெடி படத்தின் பார்ட் 2… OTT-யில் ரிலீஸாகிறதா?

சென்சாரான அடல்ட் காமெடி படத்தின் பார்ட் 2… OTT-யில் ரிலீஸாகிறதா?

  • September 11, 2020 / 01:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சென்சாரான அடல்ட் காமெடி படத்தின் பார்ட் 2… OTT-யில் ரிலீஸாகிறதா?

முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது.

இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில், இந்த பார்ட் 2-விற்கு ‘இரண்டாம் குத்து’ என டைட்டில் வைக்கப்பட்டது.

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான சந்தோஷ்.பி.ஜெயக்குமார் பேசுகையில் “எங்கள் படத்தை சென்சார் செய்து விட்டோம். சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். படத்தை OTT-யில் ரிலீஸ் செய்ய நாங்கள் விரும்பவில்லை. விரைவில் திரையரங்குகள் திறந்த பின்பு தான் படத்தை ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #iruttu araiyil murattu kuththu 2

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட கெளதம் கார்த்திக்!

அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட கெளதம் கார்த்திக்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநருக்காக அந்த விஷயத்தை செய்யப்போகும் கெளதம் கார்த்திக்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநருக்காக அந்த விஷயத்தை செய்யப்போகும் கெளதம் கார்த்திக்!

அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’வின் சுவாரஸ்ய தகவல்!

அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’வின் சுவாரஸ்ய தகவல்!

தினேஷ் டு ஷாந்தனு… தமிழில் உருவாகும் அடல்ட் காமெடி படங்கள்!

தினேஷ் டு ஷாந்தனு… தமிழில் உருவாகும் அடல்ட் காமெடி படங்கள்!

ஜி.வி.பிரகாஷ் குமார் டு எஸ்.ஜே.சூர்யா… தமிழில் உருவாகும் ஹாரர் படங்கள்!

ஜி.வி.பிரகாஷ் குமார் டு எஸ்.ஜே.சூர்யா… தமிழில் உருவாகும் ஹாரர் படங்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version