• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 3டி வடிவில் நடிகர் கமலின் படம் !

3டி வடிவில் நடிகர் கமலின் படம் !

  • July 11, 2022 / 01:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
3டி வடிவில் நடிகர் கமலின் படம் !

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான்.
இந்த படத்திற்கு நடிகர் கமல் திரைக்கதை எழுதி இருந்தார் . கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் . ரவீனா மற்றும் மனிஷா கொய்ராலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் . கமல் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்

தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற , 2டி அனிமேஷன் காட்சிகள்,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த படத்தை முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலகட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் 3டி முறையில் புதிய வடிவில் ஆளவந்தான் படத்தை கலைப்புலி தாணு விரைவில் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம். இதனால் நடிகர் கமலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aalavandhan
  • #Actor Kamal Hassan
  • #Is aalavandhan movie going to re -release in 3D format ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… வெளியானது புதிய ட்ரெய்லர்!

Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… வெளியானது புதிய ட்ரெய்லர்!

Kamal Haasan’s Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Kamal Haasan’s Aalavandhan : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Thug Life : வைரலாகும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோவின் மேக்கிங்!

Thug Life : வைரலாகும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோவின் மேக்கிங்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

8 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

8 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version