• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » விஜய்யின் லியோ படத்தில் அமலா ஷாஜி !

விஜய்யின் லியோ படத்தில் அமலா ஷாஜி !

  • February 7, 2023 / 10:21 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய்யின் லியோ படத்தில் அமலா ஷாஜி !

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் விஜய் 67 படத்தின் தலைப்பு லியோ என்று அறிவித்து இருந்தனர் . லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் படு வேகமாக நடந்து வருகிறது . இந்நிலையில் லியோ படத்தில் டிக் டாக் மற்றும் இன்ஸ்டா புகழ் நடிகை அமலா ஷாஜி நடித்து வருகிறார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது இதற்கு காரணம் அவரும் காஷ்மீர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் மேலும் அவர் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து போது ஒரு நபர் தளபதி 67 ஆஹ் இருக்குமோ என்று கமெண்ட் செய்து இருந்தார் இந்த கமெண்டை அமலா ஷாஜி பின் செய்தார் இதனால் அமலா லியோ படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது .

View this post on Instagram

A post shared by Amala Shaji (@_amalashaji_)

View this post on Instagram

A post shared by Amala Shaji (@_amalashaji_)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #amala shaaji
  • #is amala shaaji roped in for leo movie ?
  • #leo
  • #leo movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo : அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Leo : அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Leo : சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘லியோ’… வெளியானது எடிட்டிங் போது நீக்கப்பட்ட காட்சி!

Leo : சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘லியோ’… வெளியானது எடிட்டிங் போது நீக்கப்பட்ட காட்சி!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay : ‘லியோ’ தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijay : ‘லியோ’ தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்… வைரலாகும் வீடியோ!

Leo : விஜய்யின் ‘லியோ’… கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

Leo : விஜய்யின் ‘லியோ’… கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

Leo : விஜய்யின் ‘லியோ’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version