• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » பாவம் பார்த்த மணிகண்டன் ! ஆப்பு வைத்த அஸிம் !

பாவம் பார்த்த மணிகண்டன் ! ஆப்பு வைத்த அஸிம் !

  • December 2, 2022 / 03:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாவம் பார்த்த மணிகண்டன் ! ஆப்பு வைத்த அஸிம் !

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக அசீம் செயல்பட்டு வருகிறார் . மேலும் இந்த வாரம் ஏலியன் மற்றும் காட்டில் வசிக்கும் மக்கள் இடையே நடக்கும் போட்டி நடந்து வருகிறது . அசீம் கேப்டன் ஆன பிறகு வீட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறார் . குறிப்பாக சமைக்கும் அணியில் வாரம் வாரம் இருந்த நபர்களை மாற்றி உள்ளார் .

இந்நிலையில் பிக் பாஸ் 6 இன்று வெளியாகி உள்ள முதல் ப்ரோமோ சற்று விறுவிறுப்பை கூட்டி உள்ளது என்று தான் கூறவேண்டும் . அஸிமுடன் மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . அஸிம் உடல் நலக்குறைவால் இருந்த போது அவரை வீட்டின் உள்ளே படுக்க ஏலியன் டீம் அனுமதித்தது . ஆனால் அஸிம் அதை பயன்படுத்தி உள்ளே இருந்த பூக்களை திருவிட்டார் . இதை தற்போது அனைவரும் முன்பு அஸிம் ஒப்புக்கொண்டார் . இதனால் மணிகண்டன் ஏமாற்றம் அடைந்தது போல் உணர்கிறார் .

#Day54 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/F8q96qSUdX

— Vijay Television (@vijaytelevision) December 2, 2022

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aseem
  • #is aseem betrayed manikandan ?
  • #Manikandan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Manikandan : ரஜினி பட இயக்குநருடன் கைகோர்க்கும் ‘லவ்வர்’ மணிகண்டன்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Manikandan : ரஜினி பட இயக்குநருடன் கைகோர்க்கும் ‘லவ்வர்’ மணிகண்டன்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lover : ஒரே வாரத்தில் மணிகண்டனின் ‘லவ்வர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lover : ஒரே வாரத்தில் மணிகண்டனின் ‘லவ்வர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lover : 6 நாட்களில் மணிகண்டனின் ‘லவ்வர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lover : 6 நாட்களில் மணிகண்டனின் ‘லவ்வர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lover : சூப்பர் ஹிட்டான மணிகண்டனின் ‘லவ்வர்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lover : சூப்பர் ஹிட்டான மணிகண்டனின் ‘லவ்வர்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lover : 5 நாட்களில் மணிகண்டனின் ‘லவ்வர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lover : 5 நாட்களில் மணிகண்டனின் ‘லவ்வர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா! இவ்ளோவா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய ‘லவ்வர்’ மணிகண்டன்!

அடேங்கப்பா! இவ்ளோவா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய ‘லவ்வர்’ மணிகண்டன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version