• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » காமெடி படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் ! இயக்குனர் யார் தெரியுமா ?

காமெடி படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் ! இயக்குனர் யார் தெரியுமா ?

  • October 16, 2022 / 12:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காமெடி படத்தில் நடிக்கும்  ஜி.வி.பிரகாஷ் ! இயக்குனர் யார் தெரியுமா ?

கடந்த 2006ஆம் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் ஜி.வி.பிரகாஷ் . இது தான் இவரது முதல் படம் . இந்த பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . பல நல்ல நல்ல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் . 2014ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .

தற்போது தனக்கென ஒரு இடத்தை தமிழ்சினிமாவில் இவர் பிடித்துள்ளார்‌. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஐங்கரன் , செல்ஃபி, உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

ஜி.வி.பிரகாஷ் அடுத்து இயக்குனர் பூபதி பாண்டியனுடன் இணைந்து ஒரு காமெடி படம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . பூபதி பாண்டியன் நிறைய காமெடி படங்களை இயக்கி இருக்கிறார் . வின்னர் படத்திற்கு வசனமும் எழுதி இருக்கிறார் . தேவதையை கண்டேன் , மலைக்கோட்டை, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் .

இந்நிலையில் இவர்கள் இணையும் படத்திற்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . இதனால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #G.V. Prakash
  • #is G.V.Prakash next with this director ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தலைவி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

தலைவி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ் !

தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ் !

காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ் !

காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ் !

அந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மறுத்த ஜி. வி. பிரகாஷ்

அந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மறுத்த ஜி. வி. பிரகாஷ்

வைரலாகும் ஜி.வி.பிரகாஷ்  புகைப்படம்

வைரலாகும் ஜி.வி.பிரகாஷ் புகைப்படம்

விரைவில் ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் பார்வை

விரைவில் ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் பார்வை

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version