ஜூங்கா படத்தின் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ?

  • September 2, 2022 / 10:28 PM IST

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி . தென்மேற்கு பருவக்காற்று என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் . அதற்கு முன்பு பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் .

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் 2018-ஆம் ஆண்டில் வெளியான படம் ஜூங்கா . இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி இருந்தார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 6 கோடி ரூபாய் வாங்கி உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க ஜூங்கா படத்தின் டிவி சாட்டிலைட் உரிமை ஜீ நிறுவனம் வாங்கி இருந்தது . சுமார்

5 கோடி ரூபாய் பணத்துக்கு ஜூங்கா படத்தை வாங்கி இருக்கிறது ஜீ நிறுவனம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.