என்ன ! மைனாவுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா சம்பளமா ?

  • December 14, 2022 / 08:07 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த வார கேப்டன் பதவிக்கு ஷிவின் , தனலட்சுமி , மணிகண்டன் ஆகியோர் போட்டி போட்டனர் . கடுமையாக நடந்த இந்த போட்டியில் போட்டியாளர் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆனார் . அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளார். மேலும் போட்டியாளர்கள் அடிக்கடி இரண்டு பேர் வெளியேறுவது பற்றி அடிக்கடி தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர் .

இது ஒரு புறம் இருக்க மைனா , மணிகண்டன் , தனலட்சுமி மூவரும் பேசும் மணிகண்டன் மைனாவிற்கு ஒரு நாளைக்கு ஒன்றறை லட்சம் என்று கூறுகிறார் . இதை கேட்ட தனலட்சுமி அதிர்ச்சி ஆகிறார் . அதற்கு மணிகண்டன் மைனா என்றால் சும்மாவா என்று கூறுகிறார் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus