• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நானே வருவேன் ஓ.டி.டியில் எப்போ வரும் ?

நானே வருவேன் ஓ.டி.டியில் எப்போ வரும் ?

  • October 22, 2022 / 07:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நானே வருவேன் ஓ.டி.டியில் எப்போ வரும் ?

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு வெளியான படம் திருச்சிற்றம்பலம் . இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளது .

திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து இருந்தார் தனுஷ் . இந்த படம் செப்டம்பர் 29 அன்று திரையரங்கில் வெளியானது .யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் , இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் .

செல்வராகவன் மற்றும் தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து பணியாற்றிய படம் என்பதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் படம் வெளியான முதல் 23 நாளில் உலக அளவில் 36.43 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் நானே வருவேன் படம் அக்டோபர் 27-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது . இதனால் தனுஷ் ரசிகர்கள் நானே வருவேன் படத்தை பார்க்க மீண்டும் உற்சாகத்துடன் இருக்கின்றனர் .

a war between the light and the shadow ☄ #NaaneVaruvenOnPrime, Oct 27@theVcreations @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @RVijaimurugan @theedittable @saregamasouth pic.twitter.com/i44cdRTfz7

— prime video IN (@PrimeVideoIN) October 22, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #IS NANE VARUVEN OTT RELEASE DATE LOCKED ?
  • #nane varuven

Also Read

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி  டிரெய்லர் !

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி டிரெய்லர் !

அடேங்கப்பா ….   25 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 25 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28 நாள் வசூல் இத்தனை கோடியா ?

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

related news

நானே வருவேன் படத்தின் முதல் 32 நாள்  வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 32 நாள் வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 31 நாள்  வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 31 நாள் வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 14 நாள்  வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 14 நாள் வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 9 நாள்  வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 9 நாள் வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 8 நாள்  வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் முதல் 8 நாள் வசூல் இத்தனை கோடியா ?

நானே வருவேன் படத்தின் புதிய பாடல் வெளியானது .

நானே வருவேன் படத்தின் புதிய பாடல் வெளியானது .

trending news

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

6 hours ago
அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

6 hours ago
தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

13 hours ago
டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை  கிரண் !

டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை கிரண் !

13 hours ago
தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

14 hours ago

latest news

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

16 hours ago
‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

16 hours ago
பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

17 hours ago
சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

18 hours ago
சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும்  அரிய புகைப்படம் !

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us