நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

  • February 8, 2023 / 10:01 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் . பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சிம்பு தனது 50வது படத்தை பெரிய அளவில் எடுக்க உள்ளார். இது தொடர்பாக பல முன்னணி இயக்குனர் களுடன் அவர் பேச்சுவார்த்தையில் உள்ளார். அந்த வகையில் இயக்குநர் நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நெல்சன் – சிம்புவை இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus