• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரமுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை !

விக்ரமுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை !

  • October 21, 2022 / 11:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரமுக்கு ஜோடியாகும் தனுஷ்  பட நடிகை !

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரையரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் .மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் . கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது . அக்டோபர் 18ஆம் தேதி கடப்பாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது . தொடர்ந்து 15 நாட்கள் ஆந்திராவிலும் , அடுத்த கட்ட படப்பிடிப்பை மதுரையிலும் நடத்த படக்குழு திட்டம் என்ற செய்தி வெளியாகியுள்ளது .

மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .ஆனால் தற்போது ராஷ்மிகா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் மாஸ்டர் , மாறன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மரியான் படத்தில் நாயகியாக நடித்த பார்வதி மேனனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Chiyaan Vikram
  • #is parvathy menon going to pair with chiyaan vikram ?
  • #parvathy menon

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ!

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனுடன் மோத நாள் குறித்த ‘சீயான்’ விக்ரம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனுடன் மோத நாள் குறித்த ‘சீயான்’ விக்ரம்!

கார்த்தியுடன் மோத நாள் குறித்த ‘சீயான்’ விக்ரம்!

கார்த்தியுடன் மோத நாள் குறித்த ‘சீயான்’ விக்ரம்!

‘தளபதி’ விஜய்யுடன் மோத நாள் குறித்த ‘சீயான்’ விக்ரம்!

‘தளபதி’ விஜய்யுடன் மோத நாள் குறித்த ‘சீயான்’ விக்ரம்!

செம ஸ்டைலிஷ் லுக்கில் ‘சீயான்’ விக்ரம்… குவியும் லைக்ஸ்!

செம ஸ்டைலிஷ் லுக்கில் ‘சீயான்’ விக்ரம்… குவியும் லைக்ஸ்!

‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக சதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக சதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version