• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » முன்னணி ஹீரோ படத்திலிருந்து விலகிய பூஜா ஹெக்டெ ?

முன்னணி ஹீரோ படத்திலிருந்து விலகிய பூஜா ஹெக்டெ ?

  • June 4, 2022 / 01:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
முன்னணி ஹீரோ படத்திலிருந்து விலகிய பூஜா ஹெக்டெ ?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் பூஜா ஹெக்டெ. சம்பித்தில் இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் . இவர் நடமாடிய அரபிக் குத்து பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . பீஸ்ட் படத்திற்கு பிறகு இன்னும் எந்த ஒரு தமிழ் படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள பாவாடியுடே பகத்சிங் என்கிற படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கு காரணம் ஹரிஷ் சங்கர் கடைசியாக இயக்கிய துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா கணேஷ் ஆகிய இரண்டு படங்களிலும் தொடர்ந்து பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடித்தார். அதனால் இந்த படத்திலும் பூஜா தான் நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில்தான் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. இதற்கு காரணம் தற்போது தமிழ் மற்றும் ஹிந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வருவதாலும் பவன் கல்யாண் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு தாமதமாகிக் கொண்டே செல்வதாலும் பூஜா ஹெக்டே இந்த முடிவை எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. பவன் கல்யாண் தற்போது கிரிஷ் இயக்கத்தில் ஹரிஹர வீரமல்லு என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Pooja Hegde
  • #Actress Pooja Hegde
  • #pawan
  • #Pawan kalyan
  • #Pooja Hegde

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

OG : பவன் கல்யாண் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் ‘OG’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

OG : பவன் கல்யாண் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் ‘OG’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pooja Hegde : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்!

Pooja Hegde : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய பூஜா ஹெக்டே!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய பூஜா ஹெக்டே!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version