பிரதீப் ரங்கநாதன் யாரோட ரசிகர் தெரியுமா ?

  • November 12, 2022 / 12:28 PM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப் பாப் ஆதி நாயகனாக நடித்து இருந்தார் . வசூலிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த படம்.

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் இவரே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்களில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் பழைய வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது .சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் கபாலி படத்தின் FDFS பார்க்க சென்றுள்ளார் . ரஜினியின் தீவிரமான ரசிகராக திகழ்கிறார் . பிரதீப் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று கமெண்டில் தெரிவியுங்கள் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus