• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நேற்று விஜய் ! நாளை அஜித் ! அதிரடி காட்டும் நடிகர் கார்த்தி

நேற்று விஜய் ! நாளை அஜித் ! அதிரடி காட்டும் நடிகர் கார்த்தி

  • May 2, 2022 / 09:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நேற்று விஜய் ! நாளை அஜித் ! அதிரடி காட்டும் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் . அதை தொடர்ந்து வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் வித்தியாசமான கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் . இவர் கதையை மிகவும் நம்பி படம் நடிப்பதால் இவரின் படம் நட்சத்திர நடிகர்கள் வெளியாகும் போது இவர் படம் வெளியாகுவது இயல்பாக இருக்கிறது . அந்த வகையில் 2019 -ஆம் இவர் நடித்த கைதி படமும் நடிகர் விஜய் நடித்த பிகில் படமும் ஒன்றாக வெளியானது . கார்த்தி நடித்த கைதி படம் விஜய் நடித்த பிகில் படத்தை விட நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்பொழுது சர்தார் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார் .இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இந்த படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதில் ஒன்றில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் . இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர் . இந்நிலையில் விஜய்யுடன் மோதி வென்ற கார்த்தி அடுத்து அஜித்துடன் மோத தயாராகி கொண்டு இருக்கிறார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #AK 61
  • #Is Sardar and AK 61 releasing on the same day ?
  • #sardar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ராஷி கண்ணா!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ராஷி கண்ணா!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ஜி.வி.பிரகாஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ஜி.வி.பிரகாஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக சங்கி பாண்டே வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக சங்கி பாண்டே வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ராஷி கண்ணா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ராஷி கண்ணா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version