• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஒரே படத்தில் சூர்யா , நானி , துல்கர் சல்மான் !!

ஒரே படத்தில் சூர்யா , நானி , துல்கர் சல்மான் !!

  • July 18, 2022 / 11:50 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஒரே படத்தில் சூர்யா , நானி , துல்கர் சல்மான் !!

கடந்த 2020ம் ஆண்டு சூர்யா தயாரித்து நடித்த படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தை
சுதா கொங்கரா இயக்கி இருந்தாங்க .அமேசான் ஓ.டி.டியில் இந்த படம் வெளியானது . அந்த
வருடத்தோட மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றுச்சி . ஜி .வி. பிரகாஷ் குமார் இந்த
படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

இந்த படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது . ஆஸ்கார்
நாமினேஷன் வரை சென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தது . பல வருடமாக சரியான
வெற்றி படம் கொடுக்காமல் போராடிக்கொண்டு இருந்த நடிகர் சூர்யாவை வெற்றி பாதைக்கு
அழைத்து சென்ற படம் .

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைந்து சூர்யா
ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதினர் . அதை உறுதிப்படுத்தும் வகையில்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விரைவில் அந்த படம் தொடங்கும் என்று கூறி இருந்தார் .

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில்
சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார் .இந்த படம் மிக
பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் , உண்மை கதையை தழுவி எடுக்க உள்ளதாகவும்
கூறி இருந்தார் . மேலும் இந்த படம் சூரரைப் போற்று படத்தை காட்டிலும் கடினமாக இருக்கும்
என்று கூறி இருந்தார் .

இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் தெலுங்கு நடிகர் நானி ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது. கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த படம் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dulquer
  • #is sudha kongara next with these top stars
  • #Nani
  • #Sudha Kongara
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya 43 : ‘சூர்யா 43’ஐ இயக்கும் சுதா கொங்கரா… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

Suriya 43 : ‘சூர்யா 43’ஐ இயக்கும் சுதா கொங்கரா… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version