யார் அந்த நடிகை தெரியுமா ?

பாலிவுட் உலகில் பிரபலமான நடிகையாக இருக்கும் மஹிரா ஷர்மாவின் நட்சத்திர அந்தஸ்து இப்போது பஞ்சாப் திரை உலகத்தையும் தனது நடிப்பால் வென்றுள்ளார் என்று கூறலாம் . ராஃப்தாருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் ‘பஜாவோ’ என்ற வலைத் தொடரில் அவர் விரைவில் காண உள்ளோம் .

நடிப்பில் தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தும் மஹிரா இரண்டு பெரிய பட்ஜெட் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் இப்போது தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக இருக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக தென்னிந்திய திரைப்படத்துறையில் அறிமுகமாக போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

பாப்பராசிகளால் மிகவும் விரும்பப்படும் விமான நிலையங்களில் அடிக்கடி காணப்படும் மஹிரா சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் காணப்பட்டார், நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் படத்திற்கு சென்னைக்கு அவர் சென்றுள்ளார் என்று பாலிவுட்டில் சொல்லப்படுகிறது .

இப்போது தென்னிந்திய சினிமா ஒரு புதிய பிரதேசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அங்கேயும் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் திறமையும் மஹிரா ஷர்மாக்கு இருக்கிறது. அவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற போகிறார் என்ற தகவல் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்படுகிறது .

Share.