• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடுத்த மாஸ் படத்துக்கு தயாராகும் தளபதி விஜய் !

அடுத்த மாஸ் படத்துக்கு தயாராகும் தளபதி விஜய் !

  • August 18, 2022 / 03:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடுத்த மாஸ் படத்துக்கு தயாராகும் தளபதி விஜய் !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மிருகம். இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்தது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது . இந்த படத்திற்கு வாரிசு என்ற தலைப்பு வைத்து விஜய் பிறந்த தினத்தன்று ரசிகர்களுக்கு அறிவித்தனர் . தற்போது விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .இது ஒரு பக்கம் இருக்க தளபதி 68 படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 68 படத்தை தயாரிக்க உள்ளது என்றும் இயக்குனர் அட்லீ அந்த படத்தை இயக்க உள்ளார் என்று தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijay
  • #Is thalapathy 68 directed by this star director ?
  • #thalapathy 68

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thalapathy 68 :  ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 :  ‘தளபதி 68’ இந்த வில் ஸ்மித் படத்தின் ரீமேக்கா?… தீயாய் பரவும் தகவல்!

Thalapathy 68 : ‘தளபதி 68’ இந்த வில் ஸ்மித் படத்தின் ரீமேக்கா?… தீயாய் பரவும் தகவல்!

Thalapathy 68 : ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘BOSS’ஆ? ‘PUZZLE’ஆ?… AGS அர்ச்சனா போட்ட ட்வீட்!

Thalapathy 68 : ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘BOSS’ஆ? ‘PUZZLE’ஆ?… AGS அர்ச்சனா போட்ட ட்வீட்!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… முக்கிய ரோலில் நடிக்கும் முன்னணி கன்னட ஹீரோ!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… முக்கிய ரோலில் நடிக்கும் முன்னணி கன்னட ஹீரோ!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version