• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தளபதி 66 படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கா ? இல்லையா ?

தளபதி 66 படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கா ? இல்லையா ?

  • April 30, 2022 / 01:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தளபதி 66 படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கா ? இல்லையா ?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான பின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார் . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் . இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார் .

மேலும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்யின் தந்தையாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் நடிகர் ஷாம் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் . இந்தநிலையில் தளபதி 66 படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது . ஆனால் தற்பொழுது படத்தின் இயக்குனர் வம்சி தளபதி 66 படத்தில் ஆக்‌ஷன் , ரொமான்ஸ் போன்ற அனைத்தும் உள்ளது . குடம்பக் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Is there a fight scene in thalapathy 66
  • #thalapathy 66
  • #Vijay
  • #vijay 66

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version