விஜய்சேதுபதி பசியை போக்க ஊசி இருக்கானு கேட்கிறார்…!

  • May 6, 2020 / 10:08 AM IST

கொரானோ பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரானோ தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்நோய் எப்போது குறையும், ஊரடங்கு எப்போது முடியும் என்ற ஏக்கமும் தவிப்பும் அனைவர் மனதிலும் அதிகரித்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் பசியால் பாதிக்கு மேல் நாட்டில் தவித்து வருகின்றனர். பணக்காரர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர், நடுத்தர வசதிபடைத்தவர்கள் இருக்கும் நகையை வைத்து காலத்தை கழிக்கின்றனர். ஆனால் ஏழை மக்களின் நிலைமை தான் மிக மோசமாக இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய்சேதுபதி தன் ட்விட்டர் பக்கத்தில் பசி இல்லாமல் இருக்க தடுப்பூசி ஏதேனும் உண்டா..? ஓ மை கடவுளே என ட்விட் செய்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus