• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » லேடி சூப்பர்ஸ்டார் என்று ஏன் அழைக்க வேண்டும் ?

லேடி சூப்பர்ஸ்டார் என்று ஏன் அழைக்க வேண்டும் ?

  • February 13, 2023 / 01:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லேடி சூப்பர்ஸ்டார் என்று ஏன்  அழைக்க வேண்டும் ?

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி உள்ள படம் கிறிஸ்டி. இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனனுக்கு ஜோடியாக மேத்யூ தாமஸ் நடித்துள்ளார்.

இந்நிலையில் , கிறிஸ்டி பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாளவிகா பங்கேற்று வருகிறார் .அந்த வகையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோகனனிடம் லேடி சூப்பர்ஸ்டார் டைட்டில் பற்றி கேள்வி கேட்கப்பட்டது . இதற்கு பதிலளித்த அவர், நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்காமல் சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கலாம் என்று கூறி இருந்தார். கத்ரீனா கைப், ஆலியா பட், தீபிகா படுகோனே ஆகியோரை சூப்பர்ஸ்டார் என்று தான் அழைக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார் .

மாளவிகா மோகனனின் இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை தான் மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளதாக கமெண்ட் செய்து வந்தனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக தொடங்கியது . பலர் ஊடகங்கள் இந்த செய்தியை மாளவிகா நயன்தாராவுக்கு எதிராக தான் பேசி உள்ளார் என்று செய்தி பதிவிட்டனர் .

இதனை பார்த்த மாளவிகா இந்த சர்ச்சை குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் பதிவிட்டுள்ளதாவது : “நான் குறிப்பிட்ட எந்த நடிகையையும் குறிப்பிடவில்லை, பெண் நடிகைகளை பற்றி தான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன். நான் நடிகை நயன்தாரா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஒரு சீனியராக அவரது அசாத்தியமான இந்த பயணத்தை நான் வியந்து பார்க்கிறேன். ப்ளீஸ் அமைதியாக இருங்கள் முக்கியமாக சிறு பத்திரிகையாளர்களே நீங்கள் அமைதியாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார் மேலும் நயனுக்கு எப்போதும் என் அன்பு உண்டு” என ஹார்டினை பறக்கவிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #is there any issue between nayandhara & malavika ?
  • #Malavika
  • #nayandhara

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா… வைரலாகும் வீடியோ!

தொடை தெரிய போஸ்… இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா!

தொடை தெரிய போஸ்… இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் மாளவிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் மாளவிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

43 வயதில் தலைகீழாக யோகா செய்து அசத்திய நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

43 வயதில் தலைகீழாக யோகா செய்து அசத்திய நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version