மோசடி ராஜாவால் கர்ப்பமான முன்னணி நடிகை ? வெளியான அதிர்ச்சி தகவல்
February 9, 2023 / 07:42 PM IST
|Follow Us
பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பண மோசடியில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தை வைத்து பல பாலிவுட் நட்சத்திரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . குறிப்பாக பாலிவுட் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இவருடன் தொடர்பில் இருந்தார் என்று கூறப்பட்டது .
குறிப்பாக பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஹோட்டல்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது .
இந்நிலையில் பாலிவுட் திரை விமர்சகர் உமைர் சந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ,” நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கர்ப்பமாக இருந்தார். அவர் வயிற்றில் வளர்ந்தது சுகேஷ் சந்திரசேகரின் குழந்தை. பின்னர் ஜாக்குலின் கருக்கலைப்பு செய்து கொண்டார்” என்று அவர் பதிவிட்டுள்ளார் . தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus