• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இது தான் அஜித் 61 படத்தின் தலைப்பா ?

இது தான் அஜித் 61 படத்தின் தலைப்பா ?

  • August 11, 2022 / 04:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இது தான் அஜித் 61  படத்தின் தலைப்பா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . அஜித் 61 படத்தின் தலைப்பு வல்லமை என்று வைத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது .நடிகர் அவர் படங்களுக்கு வரிசையாக வி எழுத்தில் தொடங்குவது போல் தான் தலைப்பு வைத்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திற்கும் வி எழுத்தில் தலைப்பு வைத்துள்ளார் . இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajith
  • #Is this the title of AK 61 ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vidaamuyarchi : அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

Vidaamuyarchi : அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

ஜெர்மனியில் பைக் ரைடு சென்ற அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ஜெர்மனியில் பைக் ரைடு சென்ற அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

23-வது திருமண நாள் ஸ்பெஷல்… அஜித்துடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்த ஷாலினி!

23-வது திருமண நாள் ஸ்பெஷல்… அஜித்துடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்த ஷாலினி!

முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்!

முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்!

அஜித் குமாரை பின்பற்றும் மஞ்சு வாரியர் !

அஜித் குமாரை பின்பற்றும் மஞ்சு வாரியர் !

அஜித்துக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ !

அஜித்துக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version