• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய வெற்றிமாறன் !

ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய வெற்றிமாறன் !

  • September 22, 2022 / 07:12 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய வெற்றிமாறன் !

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக ரெட் ஜெயின்ட் மூவிஸ் & ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆர்வலர்களிடையே பெரிய அளவினில் அலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீடு தற்போது பல திரைப்படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருப்பதால், விடுதலை திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையுமென தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நம்புகிறார்.

இந்நிலையில் விடுதலை படத்தின் கொடைக்கானல் ஷெட்யூல் தற்போது முடிந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது ! தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இந்த படத்திற்கு அமைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #is viduthalai schedule wrapped ?
  • #viduthalai
  • #viduthalai schedule

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 6 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 6 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 4 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 4 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

‘விடுதலை’ பார்ட் 1-ல் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சி… வெளியானது மேக்கிங் வீடியோ!

‘விடுதலை’ பார்ட் 1-ல் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சி… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version